Sunday, December 05, 2010

அன்புள்ள நண்பர்களே

என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு ' மலைகளின் பறத்தல் ' விரைவில் வெளிவர இருக்கிறது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன்
மாதங்கி

4 comments:

வினோ said...

வாழ்த்துக்கள்....

Unknown said...

உயிர்மையில் வாசித்தேன். வாழ்த்துகள் மாதங்கி.

priyamudanprabu said...

வாழ்த்துக்கள்....

லதானந்த் said...

வாழ்த்துக்கள்