Thursday, April 13, 2017


Some details  as of 2015


1st Prize in essay competition conducted by Rajam magazine in India
Prize in Mangayar Malar Magazine, India and also featured the front wrapper in the magazine in September issue, 2000
3rd prize in Writer Kalki Memorial short story global competition, India  2003
2nd prize in the world’s first Tamil poetry slam conducted in the Old Parliament
House, Singapore in 2005
Honourary prize in anbudan egroup’s poetry competition 2007
Honorary prize in essay competition organised by Nalloor Vattam, India
Prize in Amudhasurabi poetry, India- writing contest
Won honorary prizes twice and third prize once  in the short story competition organised by Association of Singapore Tamil Writers,
Won 3rd prize in classical poetry writing competition 2006
Honorary prize in Tamilsangam e- group in poetry 2006
Honorary prize in the short story competition conducted by Malaysia Tamil Nesan
Honorary prize in short story competition, Kalki Memorial -2009
2009
Best short story of the month (April 2010) of all the magazines publshed in India, in Tamil, awarded by Ilakiya Sinthanai Amaippu, Chennai, India.
Special prize in the literary competition conducted by National Heritage Board , Singapore, 2014 Special prize in Classical Poetry (marabu kavithai category 2015 * special competition for SG 50 celebration.






Books Published    

1. Perithinum Perithu Kel -                       1st sh. story collection
2. Nalai Pirandhu Indru Vandhaval          1st  poetry collection
3.  Oru Kodi Dollargal                              2nd sh. story collection
4.  Malaigalin Parathal                              2nd poetry collection
5.  Melbaculaso                                          3rd sh story collection                       

Book Prizes

The author’s second short story collection was awarded Mu. Ku. Ramachandra Memorial book prize for best short story book in Aug 2013. This was organised by the Association of Singapore Tamil Writers
The author’s second poetry collection won Gold medal for the best poetry collection in Singapore in Kavimalai’s  Kanayazhi  Award Function 2014
Won Commendation Award in the Singapore literature Prize, 2014
Won best Female poet award- Shakthi Award from
Tiruppur Lion’s Club , India 2014
Won the best  ‘Amarar Jayanthan Literary award - for the third short story collection

Won Suganthi Subramaniam memorial award poetry category 2015

                                                    Conducts poetry and short story  workshops for students from Primary, Secondary schools, Junior colleges and University  in  Singapore and public. 
        1.     Her poems have been included in 7 anthologies  and short stories in              3 anthologies ( 1 in Singapore and 2 in India) . 

                                                a) Singapore Women Writers Short Story Anthology  (Veroru Manaveli , Thangameen Pathipagam, Singapore)                                                                                  
                                                    b)Ilakkiya Sinthanai ’s best short story collection -       ( Vanathi Pathipagam , Chennai) being the   year’s best collection anthology for 2010
                                                    c) Tamil  Neyam, Coimbatore, Selected and winning   short stories of Tamil women writers all over the world.

2.     Her poem with the English translation has been included  in the bilingual contemporary Global Tamil poetry,  published by  Tamil Literary Garden, Canada.
3.     Her poem appeared in 50 on 50, an anthology released by NAC to commemorate 50 years of self governance in Singapore.
4.     Her poem has been included by the Ministry of Education. in the Junior college Curriculum in the year 2013, Ilakiyacharal
5.    Her poem was selected and was displayed in the Public Areana under Poetry on platform programmed organized by National Library Board Singapore alongwith selected poems from Mandarin,English and Malay  poems in 2015
6.    The author was selected to represent the SG Author Series organized by National Library Board for in November 2014 from the Tamil Language category 

She has conducted  various workshops for poetry and short story writing in various primary, secondary schools, Junior colleges and separate sessions for University students in Singapore ,participated in various public sessions, like meet the author sessions and literary meets in India and Singapore.
She took part in the Asian Festival of Children’s content in 2015 to conduct workshops for students on poetry writing, developing children's reading skills (for parentsand teacjers). 


இலக்கியம் தொடர்பாக ,...

ராஜம் பத்திரிகை கட்டுரைப்போட்டி முதல் பரிசு (1996) 
2000 செப்டம்பர் மங்கையர் மலர் இதழில் அட்டைப்படத்தில்
புகைப்படத்தைப் பிரசுரம் செய்தனர். (போட்டியில் பரிசு பெற்றமைக்கு)
2003 அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு
2005 சிங்கப்பூரின் கவிதை ஸ்லாம் போட்டியில் (தமிழில் முதல்முறையாக நடந்தது) இரண்டாம் பரிசு-
2006 நம்பிக்கை இணைய குழுமத்தின் முதலாம் ஆண்டுவிழா நாடகப்போட்டியில் சிறப்புப்பரிசு
2007 அன்புடன் இணைய குழுமத்தின் கவிதைப்போட்டியில் ஊக்கப்பரிசு
சென்னை நல்லோர் வட்டம்- இந்தியா- 2020 கட்டுரைப்போட்டியில் பாராட்டுச் சான்றிதழ்
அமுதசுரபி- புதுக்கவிதைப்போட்டியில் பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசு, இரண்டும் முறை ஊக்கப்பரிசுகள்(2006, 2007), மரபுக்கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசும்
(2006) தமிழ்ச்சங்கம் வலைப்பூ நடத்திய கவிதைப்போட்டியில் ஊக்கப்பரிசு 2006
மலேசிய தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஊக்கப்பரிசு (2006),
2009 அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை ,
2010 ஆம் ஆண்டு ஏப்ரல் தமிழகத்தின் இலக்கிய சிந்தனை அமைப்பின்  இலக்கிய சிந்தனை பரிசு
2014ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மரபுடைமைக் கழகம் நடத்திய இலக்கியப்போட்டியில் சிறுகதைக்குச் சிறப்புப் பரிசு.
2015   மரபுக்கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு (SC 50 ஐ ஒட்டி கணையாழி விழாவில் )

புத்தகங்கள்  பெற்ற  பரிசுகள்
                     
1.       சிறந்த சிறுகதை நூலுக்கான அமரர் மு.கு. இராமச்சந்திரா       புத்தகப்பரிசு  - 2013    (சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்)  

2.       சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருது
                2014 – (கவிமாலை சிங்கப்பூர்)     
                   
3.      2014 ஆம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுப்போட்டியில் பாராட்டுப் பரிசு- கவிதை நூலுக்கு

4.      திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் சிறந்த பெண் எழுத்தாளருக்கான சக்தி விருது – (2014) கவிதை நூலுக்கு

5.      அமரர் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2015- 

சிறந்த  சிறுகதை நூல் , சென்னை                                                                                                     

6.       சிறந்த கவிதை நூலுக்கான  சுகந்தி சுப்பிரமணியன் நினைவுப்பரிசு    2015  தமிழ்நாடு



                            

1.       இவருடைய கவிதை     சிங்கப்பூர்   தொடக்கக் கல்லூரி மாணவர்களின் தமிழ்  இணைப்பாடநூலான ‘ இலக்கியச்சாரலில் ‘ இடம்பெற்றுள்ளது
              (இலக்கியச் சாரல், கல்வி அமைச்சு, சிங்கப்பூர் )

2.       சிங்கப்பூர் சுய ஆட்சிபெற்று 50ஆண்டுகள் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு  தேசிய கலைகள் மன்றம். கல்வி அமைச்சு வெளியிட்ட ( 50
ஆன் 50 )  50  நான்கு மொழிக்கவிஞர்களின் 50 கவிதைகளின் இவருடைய கவிதை இடம்பெற்றது.


3.       கனடா இலக்கியத்தோட்டம் வெளியிட்ட   தமிழில் நவீனக்கவிதைகள் தொகுப்பு நூலில் (2013)   இவருடைய கவிதை இடம்பெற்றுள்ளது.


4.        2014 இல்  தேசிய நூலகத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்டபொயட்ரி ஆன் ப்ளாட்ஃபார்ம்ஸ்’   நிகழ்ச்சியின்  ஒரு பகுதியாக இவருடைய கவிதை,  சிங்கப்பூர்  எம். ஆர். டி நிலையத்தில் வைக்கப்பட்டது.


  சிறுகதை  இடம்பெற்ற தொகை நூல்கள்
1.        சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுப்பு- தங்கமீன் பதிப்பகம் 
2.        கோவை ஞானி அவர்கள் வெளியிட்ட தமிழ்நேயம்  பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு
3.       2010 ஆம் ஆண்டு  இலக்கிய சிந்தனை அமைப்பின் பரிசுபெற்ற சிறுகதைகள் தொகுப்பு -  வானதி பதிப்பகம்
            .


இவருடைய நூல்கள்
1.        முதல் சிறுகதைத் தொகுப்பு –          பெரிதினும் பெரிது கேள்
பூங்கொடி பதிப்பகம் 2004
2.            முதல் கவிதைத் தொகுப்பு-         நாளை பிறந்து இன்று வந்தவள்
     உயிர்மை பதிப்பகம் 208
3.              இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு-        ஒரு கோடி டாலர்கள்
      சந்தியா பதிப்பகம்  - 2012    

4.         இரண்டாவது கவிதைத் தொகுப்பு  மலைகளின் பறத்தல் அகநாழிகை பதிப்பகம் 2013

5.        மூன்றாம் சிறுகதைத்தொகுப்பு – ‘ மெல்பகுலாஸோ’ -2014- சந்தியா பதிப்பகம்         





Rangoli competition conducted by SIFAS ,  Singapore 1999 October
Gold medal was awarded

Cooking competition conducted by Changat CC, 2000 July
was awarded the trophy and the first prize


An interview coducted by Makkal TV in July 2010

Andrada Vazhvil ariviyal, wrote a series of questions and answers on science in

Penee Nee magazine for nearly one and half years





Thursday, November 27, 2014

SG Author Series Nov 29th 2014 , National Library Singapore

அன்புடையீர்,

நாளை மதியம் நடக்கவிருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

அன்புடன்
மாதங்கி

Subject: Fw: Singapore Author series,,,எழுத்தாளர் மாதங்கியுடன் சந்திப்பு...நாள் 29-11-2014



நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் :


 
 
 SG Author Tamil Program is on the 29th November, 2.30pm – 4.00pm at Central Public Library’s Exhibition Area. Kindly be informed that   a young popular talent, Ms Jayasutha, to facilitate this program.
 
Following is the program line-up:
 
2.30pm  - 2.40pm : Arrival of Program Attendees
2.40pm – 2.50pm : Ice-Breaking Activity
2.50pm  - 2.55pm : Screening of Video Montage (Screening Pictures of Mathangi Back In Her Younger Days/Past Book Launches/Award-Receiving Moments)
2.55pm – 3.15pm : Interview and Discussion with Mathangi
(Note: The discussion topic will revolve around your writings and characters that appear in your stories)
3.15pm – 3.30pm : Q & A Segment
3.30pm – 3.35pm : Quiz Segment
3.35pm – 4.00pm : Mingling Session with Mathangi
                                    (Note: Free Henna Drawing Services will be offered in appreciation of our participants’ support).

     
 


 
 
 
 Read! Singapore is a nation-wide reading initiative that aims to encourage Singaporeans to read for leisure. To meet our objective, we organize several programmes to inspire readers and encourage non-readers. Presently, we are running SG Author Series – a sub-project of Read ! Singapore. This sub-project aims to celebrate local literature by showcasing Singapore authors who have contributed to the development of Singapore’s literary landscape. Each month, Singaporeans will not only discover interesting tidbits but get an opportunity to meet the featured author. As such for the month of November, we are featuring Tamil author Mathangi.
 
We are organizing an event this month to offer Singaporeans an opportunity to meet Mathangi and learn more about her works. It will be great if you could inform the people in your mailing list about this event. The programme will be held on the 29th November at Central Public Library.
 
Details of the event are now available online. Following are the links to Read! Singapore’s website and Facebook page.  
 
Read! SG Website:
 
Read! SG Facebook:
  
Website www.nlb.gov.sgL I B R A R I E S   F O R   L I F E : Readers for Life, Learning Communities, Knowledgeable Nation Through our libraries, we make knowledge come alive, spark imagination and create possibilities

Tuesday, November 11, 2014

பாராட்டுப் பரிசு

அன்புள்ள நண்பர்களே,
அகநாழிகை பதிப்பகம் வெளியிட்ட என்னுடைய 
‘ மலைகளின் பறத்தல்’
கவிதைத் தொகுப்பிற்கு

சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம்

பாராட்டுப் பரிசு அளித்திருக்கிறது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன்

இச்செய்தி முகநூலில் உள்ளது.
என்னிடம் முகநூல் கணக்கு இல்லாதபடியால்

அதன் இணைப்பை இங்கே தருகிறேன்.
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றி.
அன்புடன்
மாதங்கி
https://www.facebook.com/SingaporeLiteraturePrize?hc_location=timeline

Friday, October 24, 2014

அன்புள்ள நண்பர்களுக்கு,

 என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான
‘மெல்பகுலாஸோ’ சந்தியா பதிப்பகம் மூலம்
வெளிவந்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
மாதங்கி

அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களே,
2014 கலைமகள் தீபாவளி மலரில் என்னுடைய சிறுகதை  வெளிவந்துள்ளது.
அன்புடன்
மாதங்கி