Thursday, June 19, 2008

ஜுரோங் பறவைப்பூங்காவில் பொதுக்கூட்டம்

அன்னம் எழுந்தது
குயிலின் பாட்டுத்தான் பாட்டு,
வானம்பாடி
எங்கோ வானத்தில் பாடுவது
யாருக்குப் புரிகிறது?

புறா சிலிர்த்தது
வானம்பாடியின் கவிதை உயிர்விதை

குயில்நல்லதொருபாடகி
அவ்வளவே

கூக்குரல்கள் நெருக்க
தீப்பொறி பறந்தது

குயிலும் வானம்பாடியும்
பேசிக்கொண்டே
தண்ணீர்குடிக்கப் போனதை
யாரும்கவனிக்கவில்லை



யுகமாயினி 2008 மே


2 comments:

மாதங்கி said...

முகவை மைந்தன்

நல்லா இருக்கே கவிதை. எழுதினது யுகமாயினியா, மாதங்கியா? இல்லை, இரண்டு பேரும் ஒரே ஆள்தானா? குழந்தை இலக்கியம்னு சொன்னா கோவிச்சுக்குவீங்களா?

மாதங்கி said...

விஜய்

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com



திகழ்மிளிர்

நல்ல இருக்கிறது கவிதை

சிங்கையில் கடந்த நான்கு வருடகாக
நிரந்தர குடிமகனாக
உள்ளேன்


இக்பால்
smine001கவிதை அருமை

அறிவன்
மாதங்கி,வசந்தம் தொ.காட்சியில் வாசிப்பனுபவம் பற்றிய கலந்துரையாடலில்,ரொம்பவும் யோசித்து,தயக்கத்துடன் பேசியது போல இருந்ததே..
பேச முழு கருத்து சுதந்திரம் இருந்ததா?
அவதானிக்கும் ஆர்வத்திலேயே கேட்கிறேன்..


மாதங்கி
முழு சுதந்திரம் இருந்தது அறிவன்