Some details as of 2015
1st
Prize in essay competition conducted by Rajam magazine in India
Prize in Mangayar Malar Magazine, India and also featured the
front wrapper in the magazine in September issue, 2000
3rd prize in Writer Kalki Memorial short story global
competition, India 2003
2nd prize in the world’s first Tamil poetry slam
conducted in the Old Parliament
House, Singapore in 2005
Honourary prize in anbudan egroup’s poetry competition 2007
Honorary prize in essay competition organised by Nalloor Vattam,
India
Prize in Amudhasurabi poetry, India- writing contest
Won honorary prizes twice and third prize once in the short story competition organised by
Association of Singapore Tamil Writers,
Won 3rd prize in classical poetry writing competition
2006
Honorary prize in Tamilsangam e- group in poetry 2006
Honorary prize in the short story competition conducted by
Malaysia Tamil Nesan
Honorary prize in short story competition, Kalki Memorial -2009
2009
Best short story of the month (April 2010) of all the magazines publshed in India, in Tamil, awarded by Ilakiya Sinthanai Amaippu, Chennai, India.
Special prize in the literary competition conducted by National Heritage Board , Singapore, 2014 Special prize in Classical Poetry (marabu kavithai category 2015 * special competition for SG 50 celebration.
Books Published
1. Perithinum Perithu Kel - 1st sh. story collection
2. Nalai Pirandhu Indru Vandhaval 1st poetry collection
3. Oru Kodi Dollargal 2nd sh. story collection
4. Malaigalin Parathal 2nd poetry collection
5. Melbaculaso 3rd sh story collection
Book Prizes
The author’s second short story
collection was awarded Mu. Ku. Ramachandra Memorial book prize for best short
story book in Aug 2013. This was organised by the Association of Singapore
Tamil Writers
The author’s second poetry collection
won Gold medal for the best poetry collection in Singapore in Kavimalai’s Kanayazhi Award Function 2014
Won Commendation Award in the
Singapore literature Prize, 2014
Won best Female poet award- Shakthi
Award from
Tiruppur Lion’s Club , India 2014
Won the best ‘Amarar Jayanthan Literary award - for the
third short story collection
Won Suganthi Subramaniam memorial
award poetry category 2015
Conducts poetry and short story workshops for students from Primary, Secondary
schools, Junior colleges and University in
Singapore and public.
1. Her poems have been included in 7
anthologies and short stories in 3
anthologies ( 1 in Singapore and 2 in India) .
a) Singapore Women Writers Short Story Anthology (Veroru Manaveli , Thangameen Pathipagam,
Singapore)
b)Ilakkiya
Sinthanai ’s best short story collection -
( Vanathi Pathipagam , Chennai) being the year’s best collection anthology for 2010
c) Tamil Neyam, Coimbatore,
Selected and winning short stories of
Tamil women writers all over the world.
2. Her poem with the English translation has been
included in the bilingual contemporary
Global Tamil poetry, published by Tamil Literary Garden, Canada.
3. Her poem appeared in 50 on 50, an anthology
released by NAC to commemorate 50 years of self governance in Singapore.
4. Her poem has been included by the Ministry of
Education. in the Junior college Curriculum in the year 2013, Ilakiyacharal
5. Her poem was selected and was
displayed in the Public Areana under Poetry on platform programmed organized by
National Library Board Singapore alongwith selected poems from Mandarin,English
and Malay poems in 2015
6. The author was selected to represent
the SG Author Series organized by National Library Board for in November 2014
from the Tamil Language category
She has conducted various workshops for
poetry and short story writing in various primary, secondary schools, Junior
colleges and separate sessions for University students in Singapore ,participated in various
public sessions, like meet the author sessions and literary meets in India and
Singapore.
She took part in the Asian Festival of Children’s content in 2015 to
conduct workshops for students on poetry writing, developing children's reading skills (for parentsand teacjers).
இலக்கியம் தொடர்பாக ,...
ராஜம்
பத்திரிகை கட்டுரைப்போட்டி முதல் பரிசு (1996)
2000 செப்டம்பர்
மங்கையர் மலர் இதழில் அட்டைப்படத்தில்
புகைப்படத்தைப்
பிரசுரம் செய்தனர். (போட்டியில் பரிசு பெற்றமைக்கு)
2003 அமரர்
கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு
2005 சிங்கப்பூரின்
கவிதை ஸ்லாம் போட்டியில் (தமிழில் முதல்முறையாக நடந்தது) இரண்டாம் பரிசு-
2006 நம்பிக்கை
இணைய குழுமத்தின் முதலாம் ஆண்டுவிழா நாடகப்போட்டியில் சிறப்புப்பரிசு
2007 அன்புடன்
இணைய குழுமத்தின் கவிதைப்போட்டியில் ஊக்கப்பரிசு
சென்னை
நல்லோர் வட்டம்- இந்தியா- 2020 கட்டுரைப்போட்டியில் பாராட்டுச் சான்றிதழ்
அமுதசுரபி-
புதுக்கவிதைப்போட்டியில்
பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை
சிங்கப்பூர்
தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசு, இரண்டும் முறை ஊக்கப்பரிசுகள்(2006,
2007), மரபுக்கவிதைப்போட்டியில்
மூன்றாம் பரிசும்
(2006) தமிழ்ச்சங்கம்
வலைப்பூ நடத்திய கவிதைப்போட்டியில் ஊக்கப்பரிசு 2006
மலேசிய
தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஊக்கப்பரிசு (2006),
2009 அமரர்
கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை ,
2010 ஆம்
ஆண்டு ஏப்ரல் தமிழகத்தின் இலக்கிய சிந்தனை அமைப்பின் இலக்கிய
சிந்தனை பரிசு
2014ஆம்
ஆண்டில் சிங்கப்பூர் மரபுடைமைக் கழகம் நடத்திய இலக்கியப்போட்டியில் சிறுகதைக்குச் சிறப்புப் பரிசு.
2015 மரபுக்கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு (SC
50 ஐ ஒட்டி கணையாழி விழாவில் )
புத்தகங்கள் பெற்ற பரிசுகள்
1. சிறந்த சிறுகதை நூலுக்கான
அமரர்
மு.கு.
இராமச்சந்திரா புத்தகப்பரிசு - 2013
(சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்
கழகம்)
2. சிறந்த கவிதை
நூலுக்கான
தங்கப்பதக்க
விருது
2014 – (கவிமாலை
சிங்கப்பூர்)
3. 2014 ஆம் ஆண்டின்
சிங்கப்பூர்
இலக்கியப்
பரிசுப்போட்டியில்
பாராட்டுப்
பரிசு-
கவிதை நூலுக்கு
4. திருப்பூர்
மத்திய
அரிமா
சங்கத்தின்
சிறந்த
பெண்
எழுத்தாளருக்கான
சக்தி
விருது
– (2014) கவிதை நூலுக்கு
5. அமரர்
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2015-
சிறந்த சிறுகதை நூல் , சென்னை
6. சிறந்த கவிதை நூலுக்கான சுகந்தி சுப்பிரமணியன் நினைவுப்பரிசு 2015 தமிழ்நாடு
1.
இவருடைய
கவிதை சிங்கப்பூர்
தொடக்கக்
கல்லூரி மாணவர்களின் தமிழ் இணைப்பாடநூலான ‘ இலக்கியச்சாரலில்
‘ இடம்பெற்றுள்ளது
(இலக்கியச் சாரல், கல்வி அமைச்சு, சிங்கப்பூர் )
2.
சிங்கப்பூர்
சுய ஆட்சிபெற்று 50ஆண்டுகள் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு தேசிய கலைகள்
மன்றம். கல்வி அமைச்சு
வெளியிட்ட ( 50
ஆன்
50 ) 50
நான்கு மொழிக்கவிஞர்களின் 50 கவிதைகளின் இவருடைய கவிதை இடம்பெற்றது.
3.
கனடா
இலக்கியத்தோட்டம் வெளியிட்ட தமிழில் நவீனக்கவிதைகள் தொகுப்பு நூலில் (2013) இவருடைய
கவிதை இடம்பெற்றுள்ளது.
4.
2014 இல் தேசிய
நூலகத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ’பொயட்ரி ஆன் ப்ளாட்ஃபார்ம்ஸ்’ நிகழ்ச்சியின்
ஒரு
பகுதியாக இவருடைய கவிதை, சிங்கப்பூர் எம்.
ஆர். டி நிலையத்தில் வைக்கப்பட்டது.
சிறுகதை
இடம்பெற்ற தொகை நூல்கள்
1.
சிங்கப்பூர்
பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுப்பு- தங்கமீன் பதிப்பகம்
2.
கோவை ஞானி அவர்கள் வெளியிட்ட தமிழ்நேயம் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு
3.
2010
ஆம் ஆண்டு இலக்கிய சிந்தனை அமைப்பின் பரிசுபெற்ற
சிறுகதைகள் தொகுப்பு - வானதி பதிப்பகம்
.
இவருடைய நூல்கள்
1.
முதல் சிறுகதைத்
தொகுப்பு – பெரிதினும் பெரிது
கேள்
பூங்கொடி
பதிப்பகம் 2004
2. முதல் கவிதைத் தொகுப்பு- நாளை பிறந்து
இன்று வந்தவள்
உயிர்மை பதிப்பகம் 208
3. இரண்டாவது
சிறுகதைத் தொகுப்பு- ஒரு கோடி
டாலர்கள்
சந்தியா பதிப்பகம் - 2012
4.
இரண்டாவது கவிதைத் தொகுப்பு மலைகளின் பறத்தல்
அகநாழிகை பதிப்பகம் 2013
5.
மூன்றாம் சிறுகதைத்தொகுப்பு – ‘ மெல்பகுலாஸோ’ -2014- சந்தியா பதிப்பகம்
Rangoli competition conducted by SIFAS , Singapore 1999 October
Gold medal was awarded
Cooking competition conducted by Changat CC, 2000 July
was awarded the trophy and the first prize
An interview coducted by Makkal TV in July 2010
Andrada Vazhvil ariviyal, wrote a series of questions and answers on science in
Penee Nee magazine for nearly one and half years