சொற்களை தாயமாக்கிவிட்டாய் குரலிழந்த நான் என் பங்கு நியாயத்தை இறக்க முடியாமல்போனேன் பழமெடுத்து உன் வெற்றியைப் பறையறைகிறாய் இதற்கு என்னை அழைத்திருக்கவே வேண்டாம் நீ மட்டுமே நாள் முழுதும் விருத்தம் எடுக்க
I believe that you are using counting program, probably it doesn't working, I'm sorry for inconvenience. I have upload my script to another website, its working fine, I request you please change coding.
4 comments:
நல்லா இருக்கு!
நல்லா இருக்கு!
///
இதற்கு
என்னை
அழைத்திருக்கவே
வேண்டாம்
நீ மட்டுமே
நாள் முழுதும்
விருத்தம் எடுக்க
///
என்ன ஒரு மனைவியின் பார்வையில் இருந்து எழுதியதா?/
(சரியான விளக்கம் கொடுக்காட்டி இப்படித்தான் கற்ப்பனைபன்ன வேண்டிவரும்)
Hi,
I believe that you are using counting program, probably it doesn't working, I'm sorry for inconvenience. I have upload my script to another website, its working fine, I request you please change coding.
To change
goto www.blogger.com → login → Dashboard → Layout → Edit HTML → Click “Expand Widget Templates”
find the word http://mastan.moved.in/blog/blogcount.php and change it http://mastanoli.99k.org/blog/count.php thats all.
It could works fine.
All the best
Thanks
Mastan
நான் வாய்விட்டுப் படித்து ரசித்த கவிதை இது.
Post a Comment