Monday, September 28, 2009

சொக்கட்டான்

சொற்களை தாயமாக்கிவிட்டாய்
குரலிழந்த நான்
என் பங்கு நியாயத்தை இறக்க
முடியாமல்போனேன்
பழமெடுத்து
உன் வெற்றியைப்
பறையறைகிறாய்
இதற்கு
என்னை
அழைத்திருக்கவே
வேண்டாம்
நீ மட்டுமே
நாள் முழுதும்
விருத்தம் எடுக்க


uyirosai 21-9-2009

4 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு!

பிரியமுடன் பிரபு said...

நல்லா இருக்கு!


///
இதற்கு
என்னை
அழைத்திருக்கவே
வேண்டாம்
நீ மட்டுமே
நாள் முழுதும்
விருத்தம் எடுக்க
///


என்ன ஒரு மனைவியின் பார்வையில் இருந்து எழுதியதா?/
(சரியான விளக்கம் கொடுக்காட்டி இப்படித்தான் கற்ப்பனைபன்ன வேண்டிவரும்)

..:: Mãstän ::.. said...

Hi,

I believe that you are using counting program, probably it doesn't working, I'm sorry for inconvenience. I have upload my script to another website, its working fine, I request you please change coding.

To change

goto www.blogger.com → login → Dashboard → Layout → Edit HTML → Click “Expand Widget Templates”

find the word http://mastan.moved.in/blog/blogcount.php and change it http://mastanoli.99k.org/blog/count.php thats all.

It could works fine.
All the best


Thanks
Mastan

கதிர்பாரதி said...

நான் வாய்விட்டுப் படித்து ரசித்த கவிதை இது.