Thursday, August 31, 2006

வெண்பா

கரணம் துணங்கை கழல்நிலை பாவை
குரவை உவகை கபாலம்- கருங்கூத்தாம்
ஈர்த்திடும் கூத்துக்கள் ஏற்றம் அடைந்திடச்
சீர்தூக்கிச் செய்க சிறப்பு

அமுதசுரபி 2006

2 comments:

ரங்கா - Ranga said...

எனக்கு அர்த்தம் புரியலையே; கொஞ்சம் விளக்க முடியுமா?

ரங்கா.

முகவை மைந்தன் said...

ஆட்டம் பலவும் அறிவீர் - சிறந்தவை
ஏற்றம் பெறவே உதவு.

சரியா இருக்கா?

பலவகை ஆட்டங்களுக்கான பழந்தமிழ்ச் சொற்களை தேடிப் பிடித்து பின்னி விட்டீர்கள். வாய்ப்புக்கு நன்றி.