Monday, April 03, 2006

வெண்பா

எது தித்திக்கும் மாம்பழத் தேன்?



இந்தளம், கொல்லி, இனிக்கும் புறநீர்மை

செந்துருத்தி, சீர்மிகு செவ்வழி - மந்திரமாய்

எத்திக்கும் எட்டும் எமது தமிழ்ப்பண்கள்

தித்திக்கும் மாம்பழத் தேன்.


அக்டோபர் 2005 கோப்பில் ஆசிரியப்பா உள்ளது - தலைப்பு முடிச்சு

1 comment:

சிங். செயகுமார். said...

வெண்பாவுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்
இருந்தும்

இனிக்கும் சமாச்சாரங்கள்
இங்கே நிறைய
வந்து எழுதுங்கள் நிறைய!