tag:blogger.com,1999:blog-17566523.post4463899785098502442..comments2023-10-18T01:53:40.937-07:00Comments on நாளை நடந்த நிகழ்வுகள்: வியாழன் விசிட்- ஒன்றேகால் திரைப்படங்கள், புக்கர்விருது, கரீபியன் கடலும் கயானாவும், கொளபொமாதங்கிhttp://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-17566523.post-15861933419872000972008-04-28T06:57:00.000-07:002008-04-28T06:57:00.000-07:00//ஏ.கே. செட்டியார் இன்னும் பல பயணநூல்கள், . ஆய்வுப...//ஏ.கே. செட்டியார் இன்னும் பல பயணநூல்கள்,

ஆய்வுப்படங்கள ஆக்கியிருக்கிறார். இவருக்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்ததா, தெரியவில்லை. //

இல்லை, நல்லா இருக்கு பதிவு, நல்ல ஆழமான கருத்துக்களை வெகு எளிதாய்ச் சொல்லுவதற்கு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17566523.post-68730186455118829942008-04-24T07:08:00.000-07:002008-04-24T07:08:00.000-07:00தங்கள் வியாழன் வருகை, திரைப்படங்களைப் பற்றிய சுவார...தங்கள் வியாழன் வருகை, திரைப்படங்களைப் பற்றிய சுவாரஸ்யமான அலசலுடன் ஆரம்பித்து, புலம் பெயர்ந்த தமிழர்களைப்பற்றிய உருக்கமான, புதிய செய்திகளுடன் முடித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள், அருமைச்சகோதரர் சீமான் அவர்களுடைய படமல்லவா? அதனால் தான், தான் பட்டி தொட்டியெல்லாம் பேசுகிற பேச்சுக்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார். அவர் பாணியில் சொன்னால், ஆச்சர்யப் பட ஒன்றும் இல்லை. ஆங்கிலத்தைப் பயன்படுத்தியிருந்தால் தான் ஆச்சர்யப்படவேண்டும்.

நல்ல பதிவு! மீண்டும் வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com