tag:blogger.com,1999:blog-17566523.post1626059412264121737..comments2023-10-18T01:53:40.937-07:00Comments on நாளை நடந்த நிகழ்வுகள்: இரண்டு கடிதங்கள்மாதங்கிhttp://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-17566523.post-45226708085445129302008-01-07T14:29:00.000-08:002008-01-07T14:29:00.000-08:00post card, paper எப்ப டி உபயோகிப்பது என்று சொல்லி ...post card, paper
எப்ப டி உபயோகிப்பது என்று சொல்லி விட்டீர்க.

இது போல் இப்போது e-mail வரும் விஷயங்களை என்ன செய்ய?

ரொம்ப easy யான விஷயம் தானே என்று to, cc என்று தெரிந்த பெயருக்கெல்லாம் பட்டென்று அனுப்பி விட்டு திரும்புவதற்குள் நமக்கே யார் மூலமவது திரும்பி வந்து நிற்கிறது.

நமக்கு அவங்கள தான் தெரியும் னு பார்த்தா அவங்களுக்கும் நம்மை தான் தெரியும் போல இருக்கு.
technology மாறினாலும் நாம் மாற மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்ய?

ippo ellam SHIFT+DELETE thanMangaihttps://www.blogger.com/profile/10337114886262601728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17566523.post-88797913094674718212007-12-10T21:24:00.000-08:002007-12-10T21:24:00.000-08:00உங்கள் நினைவலைகளின் சேமிப்பு. வீட்டுக்கு என்ன என்ன...உங்கள் நினைவலைகளின் சேமிப்பு.
வீட்டுக்கு என்ன என்ன உபயோக பொருட்கள் தேவைப்படும் என்பதை சொல்லாமல் சொல்லிய சிறப்பு.
நான் தெரிந்துகொண்ட தமிழ் வார்த்தை பொரிம்பு.(Brand)
வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று சமச்சீர் அற்று கிடக்கும் தமிழகத்தில் நடுவண் தமிழகம் எந்த எந்த பகுதிகளை உள்ளடக்கியது.
நல்ல கடிதங்களையும் குப்பை தொட்டியில் போடுவதை தவிர்க்க, கடித பெட்டியில் உள்ளே தாழ்ப்பாள் ஒன்று உள்ளது. அதை போட்டு விட்டால் Unauthorised Ads -களை தடுக்கலாம். ஆனால் வீட்டு கேட்டில் சொருகி வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள்.
இது போன்ற கடிதங்கள், குறுந்தகவல், மின்னஞ்சல்கள் போன்றவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
Have you received any mails, emails as below?
You are the winner $ 125670000. Please send me the personel details, Bank A/C No. to Credit and etc.

அன்புடன் ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com