tag:blogger.com,1999:blog-17566523.post2081536980310232837..comments2023-10-18T01:53:40.937-07:00Comments on நாளை நடந்த நிகழ்வுகள்: வரவேற்பறையில் ஒரு நிரந்தர பூதம்மாதங்கிhttp://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-17566523.post-57450118700716014392007-12-11T11:19:00.000-08:002007-12-11T11:19:00.000-08:00உண்மை. நமது அலுவல்களுக்கிடையில் குழந்தைகளுக்கு நேர...உண்மை. நமது அலுவல்களுக்கிடையில் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க தவறி விடுகிறோம். அப்படியே ஒதுக்கினாலும் எப்போதாவது இது மாதிரி கிடைக்கும் சந்தர்ப்பத்தை அதிகமான எதிர்பார்ப்புடன் எதிர் கொள்ளும் குழந்தை க் கொஞ்சம் வரம்பு மீறி காயம் கொள்வதும் நடந்து விடுகிறது.

கேலிச் சித்திரங்கள் வன்முறை படங்களை விட சில சமயம் ஆபத்தானவை. இதை பற்றி எனது வலைப்பதிவில் நான் எழுத இருப்பதால் இங்கே உங்கள் கருத்துக்கு எனது உடன்பாட்டை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.Mangaihttps://www.blogger.com/profile/10337114886262601728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17566523.post-63433338862761062232007-12-10T01:09:00.001-08:002007-12-10T01:09:00.001-08:00எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் இல்லை என்பவர்கள் மி...எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் இல்லை என்பவர்கள் மிகக் குறைவே.தமிழ்மகன்https://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17566523.post-91992957943304309062007-12-10T01:09:00.000-08:002007-12-10T01:09:00.000-08:00எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் இல்லை என்பவர்கள் மி...எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் இல்லை என்பவர்கள் மிகக் குறைவே.தமிழ்மகன்https://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17566523.post-91669557904956834152007-08-16T08:46:00.000-07:002007-08-16T08:46:00.000-07:00vanakkam, kandippaaga anupungal. ungalai thodarb...vanakkam,
kandippaaga anupungal. ungalai thodarbu kolvathu eppadi?
minnanjal mugavari illaiye.....

enathu e-mail: madhiyalagan@rediffmail.com,
anikavi@gmail.comமதியழகன் சுப்பையாhttps://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17566523.post-17531070972569727902007-07-27T20:34:00.000-07:002007-07-27T20:34:00.000-07:00//எலி பூனையை மாட்டிவிட்டு அடிபட வைக்கிறதா? இந்த கே...//எலி பூனையை மாட்டிவிட்டு அடிபட வைக்கிறதா? இந்த கேலிச்சித்திரம் பிள்ளைகளுக்குத்தேவையா? இது நிஜம் அல்ல என்பதை அவர்கள் பார்க்கும்போதே நீங்களும் பக்கத்தில் இருந்தால்தான் கூற முடியும்.\\
எந்த ஒரு நிகழ்ச்சியையும் குழந்தைகள் பார்ப்பது தவறில்லை என்பது என்னுடைய கருத்து. நீங்கள் சொல்லியது போல வழிகாட்டுதல் தேவை. என்னுடைய சிறுவயதிலேயே இத்தகு கார்ட்டுன் சித்திரம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எல்லாம் எனது மாமா வெளி மாநிலம் வெளிநாடு பயணம் என்று பயணப்படும் போது வாங்கிவந்தது. அதுமட்டுமில்லை டேவிட் ப்ளைன் எனும் மிகசிறந்த மேசிசியனை இவரின் நகலே சிங்கப்பூர் கனல் ரவி . பார்க்க உலகத்திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு ஞாபம் உள்ள வரை எந்த விலங்கையும் நான் துன்புறுத்தியது இல்லை. இன்னும் சொல்லப்போனால் என் சிறுவயதில் எங்கள்ன வீட்டில் செய்த குழக்கட்டை எனும் திண்பட்டத்தை பாத்திரத்தில் இருந்த அனைத்தையும் எடுத்து நாய்க்கு நானும் என் மச்சானும் சேர்ந்து போட்டதை எங்களின் சிரிப்பு சப்தம் வித்தியாசமாக கேட்பதை நினைத்து வந்து பார்த்த எனது பெற்றோர் எங்களுடன் சேர்ந்து சிரித்தனர். எங்களை திட்டவில்லை குழக்கடை;டை எல்லாம் காலி. இப்பொழுது குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவனைப்பு உறவுகளின் அரவணைப்பு அதிகம் கிடைக்காததே இது போன்ற செயல்களுக்கு காரணம். என்னுடைய பார்வையில் குழந்தைகள் செய்வது எல்லாம் சரியே. உங்களுடைய பதிவு மிகவும் அருமை.

ப்ரியமுடன்: பாண்டித்துரை (நீதிப்பாண்டி)பாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.com